அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மட்டுமே விலகியுள்ளது!: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மட்டுமே விலகியுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  பாமகவை தவிர்த்து சட்டமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருகிறது என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: