×

தி.மலை மாவட்டம் ஆரணி அருகே போலீஸ் வேன் மீது கார் மோதி விபத்து!: பெண் பலி; 8 போலீஸ் உள்பட 12 பேர் காயம்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போலீஸ் வேன் மீது கார் மோதி விபத்து நேரிட்டது. இதில் காரில் பயணித்த பெண் பலியாகினர். 8 போலீஸ் உள்பட 12 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Aruni , Arani, police van, ka, accident
× RELATED ஆற்காடு அருகே நள்ளிரவு துணிகரம்...