தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்!: ஆர்.டி.ஐ. தகவல்

சென்னை: தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2010 - 11ல் ரூ.3.56 கோடி, 2011- 12ல் ரூ. 1.12 கோடி, 2012-13ல் 103.64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2013-14ல் ரூ.64.44 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.64.44 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ. தெரிவித்திருக்கிறது. சென்னை காசிமாயன் டாஸ்மாக் விற்பனை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

More
>