×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது!: மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையின் முதலாவது அழகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Vadchennya , North Chennai Thermal Power Station, Power Generation
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில்...