மதுரையில் 6 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா

மதுரை: மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 6 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோச்சடை செயின்ட் ஜான்ஸ், எஸ்.ஆலங்குளம் சிஇஓ பள்ளியில் 2 மாணாக்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>