திருச்சி கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பயிற்சி மருத்துவர் ரஞ்சித் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

More
>