×

அவிநாசி அருகே 2 மாணவிகளுக்கு கொரோனா

திருப்பூர்: அவிநாசி அருகே சேயூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 மாணவிகளும் வீட்டு தனிமையில் உள்ள நிலையில் மற்ற மாணவிகளை வேறு வகுப்பறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

Tags : Avical , Corona
× RELATED ஊட்டியில் நாய்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்