அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் பணம், நகை, கார்கள் பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் பணம், நகை, கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் ரூ.34 லட்சம், 1.84 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கன் டாலர், 5 கிலோ தங்கம், 7.2 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More