துபாயில் நடைபெறும் டி.20 உலகக் கோப்பைக்கு பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி

மும்பை: துபாயில் நடைபெறும் டி.20 உலகக் கோப்பைக்கு பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக  விராட் கோலி அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டதாக கோலி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More