71-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: 71-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள், குறிப்பாக பட்டியலின மக்களின் நல்வாழ்வு மீதான உங்களின் நோக்கம் பாராட்டத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உங்கள் தலைமையின் கீழ் நாடு கொரோனா பேரிடரில் இருந்து மீண்டெழும் என நம்பிக்கை உள்ளது அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: