சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் முதலில் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>