பட்டியல் இனத்தவருக்கு பணி வழங்க தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் மறுப்பு: வி.சி.க. எம்.பி. கண்டனம்

சென்னை: தோட்டக்கலை துணை அலுவலர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்ற பட்டியல் இனத்தவருக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் பணி வழங்க மறுப்பதாக வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 805 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 203 மதிப்பெண் பெற்று சுதந்திரமூர்த்தி 340-வது இடத்தை இடத்தை பிடித்திட்டுள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பணி வழங்கமறுப்பதால் உச்சநீதிமன்றத்தில் தற்போது சுதந்திரமூர்த்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

Related Stories:

>