தேர்தலின்போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தேர்தலின்போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணைகளாக மாற வேண்டியது அவசியம். ஒவ்வொரு அறிவிப்பையும் காலத்தை நிர்ணயித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>