டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முன்னேற்றம்

மும்பை: டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இங்கிலாந்து அதிரடி வீரர் டேவிட் மலான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories:

More