ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை நீக்கம்

டெல்லி: கத்தாரில் வரும் 28-ம் தேதி  தொடங்கவிருக்கும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மனிக்கா பத்ரா நீக்கப்பட்டுள்ளார். சோனிபத்தில் நடந்த தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாததால் நீக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>