பாலவிடுதி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் மயில்வாகனம் சஸ்பெண்ட்: கரூர் எஸ்.பி உத்தரவு

கரூர்: பாலவிடுதி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் மயில்வாகனத்தை சஸ்பெண்ட் செய்து கரூர் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். சில சமூகத்தினரை மயில் வாகனம் விமர்சித்து பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>