கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 570 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

Related Stories:

More
>