×

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

மும்பை: நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.மும்பையில் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்பட சோனு சூட் அண்மையில் விருப்பம் தெரிவித்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : Sonu Suite , Actor Sonu Sood, Income Tax Department, Officers, Check
× RELATED சட்டவிரோத கட்டுமான வழக்கில் நடிகர்...