உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அந்த கட்சியின் தலைவர் கமல் அறிவிப்பு

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹசன் அறிவித்துள்ளார். 9 மாவட்டங்களிலும் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறேன், களத்தில் சந்திப்போம் என கமல் கூறியுள்ளார்.

Related Stories:

More
>