×

ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாள் - அமைச்சர்கள் மரியாதை

சென்னை: ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டியில் ராமசாமி படையாச்சியார் திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Ramasamy Creed , Ramasamy Padayachiyar
× RELATED சோத்துப்பாறை அணையை தூர்வார வேண்டும்;...