அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு: ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு..!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.90 கோடி அளவுக்கு கே.சி.வீரமணி சொத்துக்களை வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

>