புனே, ஐதராபாத்திலிருந்து தடுப்பூசி மருந்துகள் வந்தன

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து தமிழகத்திற்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பார்சல்களில் நேற்று பகல் 12 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தது. அதைப்போல் ஐதராபாத்திலிருந்து 1,32,250 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் 27 பார்சல்களில் சென்னை வந்தன. சென்னை விமானநிலைய அதிகாரிகள் அவைகளை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: