தமிழ்நாட்டில் நிரந்தமாக திமுக ஆட்சிதான் தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் நிரந்தமாக திமுக ஆட்சிதான் தொடர்ந்திட வேண்டும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>