தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: புகார் மையம் அமைத்தது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புகார் மையம் அமைத்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில், 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய  கட்டணமில்லா எண்களை தேர்தல் தொடர்பாக புகாரளிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>