சென்னையில் பொதுமக்கள் மாஸ்க் அனியாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் பொதுமக்கள் மாஸ்க் அனியாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சின் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில் மக்கள் மாஸ்க் அணிந்துள்ளனரா எனத் தீவிரமாக கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>