நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

மும்பை: நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மும்பையில்  நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>