நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவ, மாணவிகளை கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் நிலை நிச்சயம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>