×

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.26,058 கோடியில் சலுகை அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.26,058 கோடியில் சலுகை அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ட்ரான் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதலீடு மற்றும் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.


Tags : Union Cabinet , Union Cabinet approves Rs 26,058 crore concession to automakers
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...