×

சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.: துணைவேந்தர்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வு மையம் மேம்படுத்தப்படும்; எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


Tags : University of Chennai ,Vice ,Chancellor , We have introduced a new syllabus of Social Justice at the University of Chennai .: Vice-Chancellor
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்