பாரம்பரிய திருவிழாவில் 1428 டால்பின்களை கொன்ற டென்மார்க் மக்கள்: ரத்த வெள்ளத்தில் செந்நிறமாக மாறிய கடல்

ஃபேரோ: டென்மார்க் நாட்டில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படும் விதமாக  1428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்த தீவு மக்கள் அதனை கொன்றுள்ளனர். இதனால் அந்த கடல்பகுதி ரத்த வெள்ளத்தில் செந்நிறமாக மாறியது. பாரம்பரியம் என்ற பெயரில் இதுபோன்ற செயல்கள் தொடரக்கூடாது என விலங்கு நல ஆர்வலர்கள்  கண்டம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: