தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்கள், டெல்டா  மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories:

>