×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58,585.97 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58,585.97 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. நண்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 339 புள்ளிகள் அதிகரித்து 58,585 புள்ளிகளுக்கு வர்த்தகமாகியுள்ளது.


Tags : Stock market, Sensex, new record, trading
× RELATED தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!...