17-ம் தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19-ம் தேதிக்கு மாற்றம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: 17-ம் தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு வைத்து, 29 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories:

>