தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி.: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவார்கள் நாளை, நாளை மறுநாள் விருப்ப மனுவை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: