தமிழ்நாடு முழுவதும் அரசு புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 79 ஆயிரம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்க்கை தயாரிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் குடியிருப்புகளுக்கு தொழிற்சாலைகளுக்கும் நிலத்தின் தேவை அதிகரித்துள்ளதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories:

>