நாடு முழுவதும் தீர்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இறுதியாக ஒன்றிய அரசுக்கு 2 வாரம் அவகாசம்

டெல்லி: நாடு முழுவதும் தீர்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இறுதியாக ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 2 வாரங்களில் ஒன்றிய அரசு பணியிடங்களை நிரப்பவில்லை எனில் மத்திய அரசு விளக்கம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>