×

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை.: செல்லூர் ராஜூ

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை என்று செல்லூர்ராஜூ கூறியுள்ளார். கூட்டணியை நம்பி அதிமுக இல்லை; கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Phamaga ,Sellore Raju , No regrets over BJP's exit from AIADMK: Cellur Raju
× RELATED எடப்பாடி அருமை அண்ணாமலைக்கு தெரியலை: செல்லூர் ராஜூ