தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்..! மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி என பேரறிஞர் அண்ணாவை முதல்வர் முக.ஸ்டாலின் புகழ்ந்து வாழ்த்தியுள்ளார். தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம் என முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>