பாலியல் புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, சஸ்பெண்ட் எஸ்.பி. நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, சஸ்பெண்ட் எஸ்.பி. நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இருவரும் ஆஜராகினர்.

Related Stories:

>