வடக்கின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர் அண்ணா.: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: ஜனநாயகத்தின் விழுமியங்களின் மீது ஆழமான பற்றுக்கொண்டவர், மாநில சுயாட்சிக்காக வாதிட்டனர் அண்ணா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். வடக்கின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர் அண்ணா. மேலும் சிக்கனமாக ஆட்சி நடத்தி கடன் இல்லாமல் நிர்வாகம் செய்ய வேண்டும் என விரும்பியவர் அண்ணா என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: