மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.6 கோடி மதிப்பிலான சோலார் பேனல் பறிமுதல்

மதுரை: மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான சோலார் பேனல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நெல்லைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற சோலார் பேனல்கள் சிக்கியுள்ளது.

Related Stories:

>