தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்டமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் செப்.24-ம் தேதி  வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்.27-ம் தேதி முதல் அக்.17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Related Stories:

>