டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அறிவிப்பு

கொழும்பு: டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அறிவித்துள்ளார். டி20 தொடரில் இருந்து விலகியதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றார் மலிங்கா. வரும் காலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர தயாரா உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>