மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுஷ்மிதா தேவ் போட்டி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுஷ்மிதா தேவ் போட்டியிடுகிறார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவரான சுஷ்மிதா தேவ் கடந்த மாதம் தான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். அண்மையில் கட்சியில் சேர்ந்த சுஷ்மிதா தேவ்-ஐ மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளராக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Related Stories:

>