நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு 60- 100 கிலோ மீட்டருக்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களுக்கு 60- 100 கிலோ மீட்டருக்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>