டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள 7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணரத்னே, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லகிரு மதுஷங்கா, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். லகிரு குமாரா, புலினா தரங்கா, பினுரு பெர்னாண்டோ, அகிலா தனஞ்ஜெயா ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>