பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஈரோடு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2018-ல் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என முகநூலில் பதிவிட்டத்தி அடுத்து எச்.ராஜா மீது தா.பெ.தி.க.மற்றும் தா.மு.மு.க. சார்பில் ஈரோடு நகர காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் குறித்தும் அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு உள்ளது.

Related Stories:

More
>