காட்டு கூடலூர் பகுதியில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது

கடலூர்: காட்டு கூடலூர் பகுதியில் ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செண்பகவல்லி கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிகிருஷ்னன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற போது லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories:

>