புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் கட்டாயம் என்கிற உத்தரவை திரும்ப பெற்றது உயர்நீதிமன்றம்

சென்னை: புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் கட்டாயம் என்கிற உத்தரவை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது. செப்.1-க்கு பிறகு விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும்  பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.

Related Stories:

>