மணல் மற்றும் கல் குவாரிகளில் விதிமீறல் நடந்தால் அதன் உரிமத்தை ஆட்சியர்கள் ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மணல் மற்றும் கல் குவாரிகளில் விதிமீறல் நடந்தால் அதன் உரிமத்தை ஆட்சியர்கள் ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. லாரிகளுக்கான அனுமதி சீட்டில் உரிய விபரம் உள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்யவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>